சந்தேக நபர்களை விடுவிக்க கைப்பம் வழங்க முயற்சித்தவர் கைது!

Posted by - September 20, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பில் இருந்துவரும் சந்தேக நபர் ஒருவரையும், பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில்…

ஜனாதிபதி, பிரதமர் அரசியலமைப்புடன் விளையாட ஒருபோதும் இடமளியோம் – விமல்

Posted by - September 20, 2019
எந்தக் குதிரையை களமிறக்கியும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி ஜனாதிபதித் தேர்தலையே…

அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை – எங்களை தாக்கினால் போர் மூளும்

Posted by - September 20, 2019
எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம் என அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.சவுதி அரேபிய அரசுக்கு…

பொது­ஜன பெர­முன – சுதந்திரக் கட்சி கூட்டு இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்-எஸ்.பி

Posted by - September 20, 2019
ஜனா­தி­பதி தேர்­தலில்  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்றி பெறு­வ­தற்­கான அனைத்து செயற்றிட்­டங்­களும் முழு­மை­ய­டைந்­துள்­ளன. இறுதித் தரு­ணத்தில் சுதந்­திர கட்­சியின் தலைவர் …

சஜித் நிச்சயம் வெற்றிப் பெறுவார்-ரவூக்

Posted by - September 20, 2019
எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அமைச்சர் ரவூக் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய…

கோட்டாபய ராஜபக்ஷவின் எவன்கார்ட் வழக்கு மீண்டும் செப்டெம்பர் 23

Posted by - September 20, 2019
எவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 7 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்…

சமிக்ஞை செயலிழப்பால் ரயில் சேவை பாதிப்பு!

Posted by - September 20, 2019
அலுவலக புகையிரதம் உட்பட 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைவதில் இன்று தாமதம் ஏற்பட்டதாக…

பொதுக்­கூட்­ட­ணியில் சஜித்தை களம் இறக்­கு­வது குறித்து ஆலோ­சனை

Posted by - September 20, 2019
ஐக்­கிய தேசியக் கட்­சியின்  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்க  வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்  பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள்…

மஸ்கெலியாவில் குடியிருப்புத் தொகுதியில் தீ

Posted by - September 20, 2019
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கொழும்பு தோட்டத்தின் ஸ்காப்ரோ பகுதியிலுள்ள 28 வீடுகள் அடங்கிய குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து…

நிறைவேற்றதிகார ஜனாதிபதி விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் சுயநலம் வெளிப்பட்டுள்ளது-சுமந்திரன்

Posted by - September 19, 2019
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என…