மனித கடத்தலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை
சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பிரதான சந்தேகத்துக்கு உரியவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து…

