நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மோசடி: வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் பாஜக பொதுச் செயலாளர் மனு
‘நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் நடைபெற்ற மோசடி குறித்து தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க…

