உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? – தமிழக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி
விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்து கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம்…

