பண்டத்தரிப்பு சாந்தையில் இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு(காணொளி)
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு சாந்தையில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.…

