இராணுவமே எமது கல்வியை சீரழிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்….. (காணொளி)
கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின்தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலய மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று…

