எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான்- மு.க.ஸ்டாலின்
ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை தி.மு.க. செய்கிறது என்றும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆள்வது தி.மு.க. தான் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.காஞ்சீபுரம்…

