நெல்சிப் ஊழல் விசாரணை அறிக்கை வடமாகாண சபையில் கையளிப்பு! Posted by தென்னவள் - November 9, 2016 நெல்சிப் திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை நிதிக்குற்ற பிரிவிடம் ஒப்படைப்பதற்கு வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.டமாகாண சபையின் மாதாந்த…
நான் நாட்டில் இருந்திருந்தால் இராணுவத்தினர்மீது தாக்குதல் நடாத்த அனுமதித்திருக்கமாட்டேன்- மைத்திரி Posted by தென்னவள் - November 9, 2016 தான் நாட்டில் இருந்திருந்தால் படைவீரர்கள்மீது தாக்குதல் நடாத்த அனுமதித்திருக்கமாட்டேன் என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் Posted by தென்னவள் - November 9, 2016 திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்ற முன்னாள் போராளியொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு திருப்பி அழைக்கப்பட்டு, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால்…
ரூபாய் நோட்டுகள் செல்லாது: 6 மாதத்துக்கு முன்பே ஏற்பாடு தொடங்கியது Posted by தென்னவள் - November 9, 2016 ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அடியோடு மாற்ற வேண்டும் என்ற முடிவை 6 மாதங்களுக்கு முன்பே பிரதமர் மோடி எடுத்து விட்டார்.…
சென்னையில் அமெரிக்க தேர்தல் முடிவு நேரடி ஒளிபரப்பு: மாணவ – மாணவிகள் மகிழ்ச்சி Posted by தென்னவள் - November 9, 2016 சென்னையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது தேர்தல் முன்னணி நிலவரங்களை அறிவித்த போது மாணவ-மாணவிகள்…
புதுவை நெல்லித்தோப்பு, 3 தொகுதி தேர்தல் Posted by தென்னவள் - November 9, 2016 புதுவை நெல்லித்தோப்பு, 3 தொகுதிகளில் தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் 7 நாட்கள் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு…
சில்லரை பிரச்சினை: சுங்கச்சாவடியில் இலவசமாக கடந்து செல்லும் வாகனங்கள் Posted by தென்னவள் - November 9, 2016 சுங்கச் சாவடியில் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை கொடுக்க முடியாததால் அனைத்து வாகனங்களையும் ஊழியர்கள் இலவசமாக செல்ல…
ஜெயலலிதா உடல் நிலையில் மேலும் முன்னேற்றம்- இல.கணேசன் Posted by தென்னவள் - November 9, 2016 முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சிரிய-ரஷ்யா கூட்டுப் படைகள் வான்வெளி தாக்குதல்: 7 குழந்தைகள் பலி Posted by தென்னவள் - November 9, 2016 சிரிய-ரஷ்யா கூட்டுப் படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 7 குழந்தைகள் உயிரிழந்ததாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
செனட் சபை- பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு: அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி Posted by தென்னவள் - November 9, 2016 அமெரிக்க பிரதிநிதிகள்சபை தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். செனட் சபைக்கு இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.