தொடரூந்தில் வெடிகுண்டு புரளி – கைது செய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதி
தொடரூந்தில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக காவற்துறைக்கு அழைப்பினை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது…

