முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு பெரும் சிரமம்
முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்காக அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படாது செயலிழந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி…

