நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல – எஸ்.பி திஸாநாயக்க
உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல…

