தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிப்பு
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

