சட்டசபையில் நடந்தது என்ன? செயலரிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் வித்யாசாகர்

Posted by - February 20, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, சட்டசபையில் நடந்தது என்ன என்று செயலரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted by - February 20, 2017
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு

Posted by - February 20, 2017
சென்னை மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு…

மக்கள் விருப்பப்படி மறு தேர்தல் நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted by - February 20, 2017
ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படிபட்ட ஆட்சி தேவையா? இதற்கு கவர்னர் விடையளிக்க வேண்டும் என ஜி.கே.…

ஈராக் ராணுவ தாக்குதல் எதிரொலி: ஐ.எஸ் வசம் இருந்த 10 கிராமங்கள் மீட்பு

Posted by - February 20, 2017
மேற்கு மொசூல் பகுதியில் ஈராக் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதல் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசம் இருந்த சுமார் 10…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாஹித் அப்ரிடி அறிவிப்பு

Posted by - February 20, 2017
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வீரரான ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வழிபாட்டு தல தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் 205 பேர் கைது

Posted by - February 20, 2017
பாகிஸ்தானில் செவான் நகரில் வழிபாட்டுத்தலத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

ஐ.எஸ். இயக்கத்தினரை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை: டிரம்ப் அறிவிப்பு

Posted by - February 20, 2017
புளோரிடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படை ரோந்துப்பணி தொடங்கியது

Posted by - February 20, 2017
தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் ரோந்துப்பணியால் கொரிய தீபகற்ப பகுதியில் புதிய பதற்றம் நிலவுகிறது.

சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நாளை பெங்களூரு செல்கிறார்

Posted by - February 20, 2017
சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு செல்கிறார்.