தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றம் – சம்பந்தன்
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…

