இன்று பதவி விலகுவார் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச? Posted by தென்னவள் - August 23, 2017 சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம்…
கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு! Posted by தென்னவள் - August 23, 2017 கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில்ஈடுபட்டது.
ஆசிய-பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளால் ஆபத்து அதிகரிப்பு: சீனா விமர்சனம் Posted by தென்னவள் - August 23, 2017 சிங்கப்பூர் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை ஆபத்தானது என சீன ஊடகம்…
ஆப்கானில் கடைசி அமெரிக்கர் இருக்கும்வரை யுத்தம் நீடிக்கும் – தலிபான் அமைப்பு எச்சரிக்கை Posted by தென்னவள் - August 23, 2017 ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்களை அதிகரிக்கும் அதிபர் டிரம்பின் முடிவுக்கு தலிபான் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவது இல்லை – பாக். வெளியுறவு மந்திரி Posted by தென்னவள் - August 23, 2017 தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதிகளுக்கு எதிராக…
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடரும் கனமழை – கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி Posted by தென்னவள் - August 23, 2017 மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாணவர்களின் கனவை சவப்பெட்டியில் அடைத்து கடைசி ஆணியையும் அறைந்து விட்டனர்: மு.க. ஸ்டாலின் தாக்கு Posted by தென்னவள் - August 23, 2017 நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய – மாநில அரசுகள் தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக…
முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார் Posted by தென்னவள் - August 23, 2017 தி.மு.க. தலைவர் கருணாநிதியை வைகோ இன்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முரசொலி பவளவிழா பொதுக்கூட்டத்தில்…
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் Posted by தென்னவள் - August 23, 2017 சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் முறையில் ஒரு மாதம்இ யக்கப்படுகிறது.
மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு டிக்கெட் மூலம் ரூ.35 கோடி வருமானம் Posted by தென்னவள் - August 23, 2017 சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு டிக்கெட் விற்பனை மூலம் ரூ.35 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.