வாகன விபத்து : பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 3, 2017
மஹாரகம நாவின்ன சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையில் கோர விபத்து : ஒருவர் பலி : 11 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 3, 2017
தம்புள்ளை, மாத்தளை பிரதான வீதியின் பன்னம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

420 முன்னாள் உறுப்பினர்களுக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது.

Posted by - September 3, 2017
உள்­ளூ­ராட்சி சபை­களில் உறுப்­பி­னர்­க­ளா­க­வி­ருந்த 420 பேர் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் போட்­டி­யிடும் சந்­தர்ப்­பத்தை இழந்­துள்­ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஹார்வே புயல் நிவாரண நிதி கோரிக்கை

Posted by - September 3, 2017
அமெரிக்காவில் ஹார்வே புயல் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள நாடாளுமன்றத்திடம் 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெறிச்செயல் – 18 அப்பாவி மக்கள் படுகொலை

Posted by - September 3, 2017
நைஜீரியா போர்னோ மாகாணத்தின் தலைநகரான மைதுகுரியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 10 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு

Posted by - September 3, 2017
ஹார்வே புயல் மற்றும் பலத்த மழை காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 10 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாத…

ஆறாவது முறையாக அணு குண்டு பரிசோதனை செய்து வடகொரியா அடாவடி – ஜப்பான் கண்டனம்

Posted by - September 3, 2017
சர்வதேச தடைகளைப் பற்றி பொருட்படுத்தாத வடகொரியா ஆறாவது முறையாக இன்று அணு குண்டு பரிசோதனை செய்ததற்கு ஜப்பான், தென்கொரியா ஆகிய…

ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக வடகொரியா பெருமிதம்

Posted by - September 3, 2017
அணு குண்டு பரிசோதனை நடத்தியதாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இன்று நடத்திய ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாக…

மகிழ்ச்சி நிறைந்த குழந்தைகள் மனதில் நீல திமிங்கலம் நுழையாது: பெற்றோருக்கு, அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - September 3, 2017
பிள்ளைகளிடம் பேச பெற்றோர் நேரம் ஒதுக்கவேண்டும்’ என்றும், ‘மகிழ்ச்சி நிறைந்த குழந்தைகள் மனதில் நீல திமிங்கலம் நுழையாது’, என்றும் டாக்டர்…