புதிய கவர்னரிடமும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவோம்: திருநாவுக்கரசர் பேட்டி

Posted by - October 2, 2017
புதிய கவர்னரிடம், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு…

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுமதி

Posted by - October 2, 2017
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா?: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

Posted by - October 2, 2017
18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதை ரத்து செய்து விட்டு சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு,…

நீதி விசாரணையின்போது ஜெயலலிதா மரணம் பற்றிய வீடியோ வெளியிடப்படும்: புகழேந்தி

Posted by - October 2, 2017
பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் நீதிபதி விசாரணையின் போது ஜெயலலிதா மரணம் பற்றிய வீடியோ கிளிப் பிங் வெளியிடப்படும் என்று புகழேந்தி…

ரஜினி-கமல் அரசியலுக்கு வருவதில் தவறில்லை: தொல்.திருமாவளவன் பேட்டி

Posted by - October 2, 2017
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பட துறையினர் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என்று தொல். திருமாவளவன் கூறினார்.

ஹப்புத்தளை விபத்தில் இருவர் பலி : 23 பேர் காயம்

Posted by - October 2, 2017
ஹப்புத்தளை, வியாரகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்…

10 ஆயிரம் ரூபா சம்பாதிக்கும் நோக்கில் நண்பன் வழங்கிய கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - October 2, 2017
வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி

Posted by - October 2, 2017
கட்டுபெத்த – மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 28 வயதுடைய இளைஞர்…

ரோஹிங்யா அக­திகள் விடயம் : இரு தேரர்களுக்கு சி.சி.டி. அழைப்பு

Posted by - October 2, 2017
சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன  தயா­ரத்ன தேரர், அரம்­பே­பொல ரத்ன­சார தேரர் ஆகி­யோரை இன்று  தெமட்­ட­கொ­டையில் உள்ள கொழும்பு குற்றத்…

எரி­பொ­ருட்­களின் விலையினை அதி­க­ரிப்­பது தொடர்­பாக இது­வரை எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை

Posted by - October 2, 2017
எரி­பொ­ருட்­களின் விலையினை அதி­க­ரிப்­பது தொடர்­பாக இது­வரை எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை என்று பெற்றோ­லியம் மற்றும் பெற்­றோ­லிய வளத் துறை அமைச்சு…