ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை அகற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவையில் இன்று (27) மாலை ஆர்ப்பாட்டம்…
பசுக்களை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வௌியிட்டுள்ளது.