அரியாலையில் இளைஞன் சுட்டுக்கொலை: விசாரணைகளில் திடீர்த் திருப்பம்

Posted by - October 28, 2017
யாழ்ப்பாணம், அரியாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையகப்…

ஹல்துமுல்ல, கொஸ்லந்த பிரதேசத்தில் மண் சரிவு எச்சரிக்கை

Posted by - October 28, 2017
ஹல்துமுல்ல, கொஸ்லந்த பிரதேசத்திற்கு கடந்த 6 மணித்தியாலத்துக்குள் பெய்த 125 மி.மி. மழை வீழ்ச்சியினால் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த…

அரியாலையில 5 பேர் விசம் குடித்து சாகக் காரணமான கொடூரக் குடும்பம்  -வெளியானது ஒளிப்படம்

Posted by - October 28, 2017
நம்பிக்கைத் துரோகத்தால் பல இராட்சியங்கள் வீழ்ந்த வரலாறு பல உண்டு. நம்ம இனமே நம்பிக்கைத் துரோகத்தாலேயே இந்த நிலையில் உள்ளது.…

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கு மாநாயக்க தேரர்கள் எதிர்ப்பில்லை

Posted by - October 28, 2017
“புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்­ப­தற்கு மா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்­பில்லை. ஒரு சில தேரர்கள் கூறிய கருத்­து­க­ளுக்கு மா­நா­யக்­கர்கள் பொறுப்­பில்லை.

நல்­லாட்­சியின் அனைத்து ஊழ­லையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் தயார்

Posted by - October 28, 2017
நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அனைத்து ஊழல்­க­ளையும் வெளிப்­ப­டுத்­த தமது தரப்­பினர் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் தமது ஆட்சி ஏற்­பட்­டதும்  அதற்­கு­ரிய  சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மெ­ன…

பாராளுமன்றத்துக்கு ஒரு குண்டு அல்ல 100 குண்டுகள் போடப்பட வேண்டும்- கெஹலிய

Posted by - October 28, 2017
பாராளுமன்றத்துக்கு இருந்த அதிகாரத்தை இல்லாமலாக்கி பெயரளவிலான பாராளுமன்றமாக மாற்றும் அரசியல் யாப்பை நிறைவேற்ற முற்படும் இப்பாராளுமன்றத்துக்கு ஒரு குண்டு அல்ல…

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரம் திரட்டும் பொலிசார்

Posted by - October 28, 2017
வவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார்  திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.