அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள் ; பொலிஸார் விசாரணை!
இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

