பாலியல் லஞ்சம் கொடுத்து 543 மில்லியனை கொள்ளையடித்த ராஜபக்சர்கள்!

Posted by - October 8, 2016
2017ம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்காக 2011ம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கான ஆரம்ப…

வடக்கில் மழை நீரை சேமிக்கும் நீர்த்தாங்கிகள் அமைக்கும் நடவடிக்கைகள்

Posted by - October 8, 2016
வடக்கில் மழை நீரை சேமிக்கும் நீர்த்தாங்கிகள் அமைக்கும் நடவடிக்கைகள் முடியும் தறுவாயினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு

Posted by - October 8, 2016
1000 ரூபா சம்பள உயர்வு கோரி போராடும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனது முழுமையான ஆதரவை வடக்கு மாகாண முதலமைச்சர்…

வடக்குக் கிழக்கை இணைக்க அனுமதியேன் – மகிந்த ராஜபக்ஷ

Posted by - October 8, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்த வடக்குக் கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி ஆட்சிமுறை தொடர்பான கருத்துக்களை நான் முற்றாக…

உதயங்க குறித்த கேள்விக்கு கால அவகாசம்

Posted by - October 7, 2016
ரஷ்­யா­விற்­கான முன்னாள் தூதுவர் உத­யங்க வீர­துங்க தொடர்­பான  தக­வல்­களை சபையில் சமர்ப்­பிக்­கு­மாறு ஜே.வி.பி எம்.பி நலிந்த ஜய­திஸ்ஸ எழுப்­பிய கேள்­விக்கு…

மக்களின் பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது!

Posted by - October 7, 2016
எமது மக்களின் கோடிக்கணக்கான பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்கமுடியாதென வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தேசிய கீதத்தை அவமதித்த மதகுருமார்கள்

Posted by - October 7, 2016
வவுனியாவில் இடம் பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் இசைக்கப்பட்ட தேசிய கீதத்தை…

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று ஆர்பாட்டம்!

Posted by - October 7, 2016
கடல் உணவு சார்பான பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உள்ளூர் கடல் உணவு நிறுவன ஊழியர்கள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு…