புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரை தூக்கி சாப்பிட்டு விடும் -மனோ கணேசன்
பிரதேச, நகர, மாநகர சபைகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய கலப்பு உள்ளூராட்சி தேர்தல் முறை, இந்நாட்டில் வாழும் மிகப்பெரும்பான்மை தமிழ், முஸ்லிம்…

