தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட வெளியேறும் பகுதிக்கு அருகில் விபத்து
வீதி விபத்தொன்றில் தாயொருவர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தை மற்றும் 3 பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

