குற்றச்சாட்டை நிரூபித்தால் உறுப்புரிமையை இராஜினாமா செய்வேன் – மரிக்கார்
மாவனெல்லை சம்பவத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நாட்டில் இனவாத்தை தூண்டி அமைதி நிலையை சீர்குழைப்பதற்காகவே இந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது…

