அதிகார பகிர்வுக்கு முழுமையான ஆதரவு – லக்ஷ்மன்

Posted by - March 1, 2019
நிறைவேற்று அதிகாரத்தை நீக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக உள்ளதாகவும் அனைவருமே இணக்கம் தெரிவித்துள்ள இந்த விடயத்தை உடனடியாக…

கே.டி.லால்காந்த கைது

Posted by - March 1, 2019
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய…

பிரான்சில் இளைய தலைமுறையினர் தமிழில் புதிய சாதனை!

Posted by - March 1, 2019
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணி (B.A) பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில்,…

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இலங்கையை பாதிக்கும்-விஜேதாச

Posted by - March 1, 2019
இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டால் அது எமது நாட்டுக்கும் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச…

விபச்சாரவிடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் நால்வர் கைது

Posted by - March 1, 2019
கல்கிஸை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் இரு பெண்கள்…

நல்லாட்சியையும், ஜனாதிபதியையும் மஹிந்தவுக்கு பலிகொடுக்க மாட்டோம்-சஜித்

Posted by - March 1, 2019
நாம் உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ நாம் உருவாக்கிய நல்லாட்சியையோ எக்காரணத்திற்காகவும் ராஜபக் ஷவினருக்கு பலிகொடுக்க மாட்டோம் என அமைச்சர்…

விடுதலையானார் உடுவே தம்மலோக்க தேரர்

Posted by - March 1, 2019
உடுவே தம்மலோக்க தேரர் நிரபராதியென தீர்ப்பளித்து கொழும்பு உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்து பராமரித்தமை தொடர்பாக, கைதுசெய்யப்பட்டு…

விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

Posted by - March 1, 2019
வீதி­யால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி­விட்டு, தப்­பி­யோ­டி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் பட்டா ரக வாக­னச் சார­தியைச் சாவ­கச்­சேரிப் பொலி­ஸார் கைதுசெய்து,…

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

Posted by - March 1, 2019
மத்திய வர்த்தக நிலைய நிருமானிப்பு வேலைகளில் ஈடுப்பட்டிருந்த நபர் மூன்றாம் மாடியிலிருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் மஹியங்கனை…

சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் தப்பி ஓட்டம்

Posted by - March 1, 2019
கெற்­பெலி பனங்­காட்­டுப் பகு­தி­யில் பட்­டப்பக­லில் அனு­ம­திப் பத்­தி­ர­மின்றி மணல் அகழ்ந்­த­வர்­கள் பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாக­னத்­தைக் கைவிட்­டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.  குறித்த சம்­ப­வம்…