முதலீட்டு சபையின் புதிய தலைவராக மங்கள பி.பீ.யாபா நியமனம் !

Posted by - April 11, 2019
இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராக மங்கள பி.பீ.யாபா நியமிக்கப்பட்டுள்ளார்.  இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி…

ஆவா குழுவினரால் உடமைகளுக்கு சேதம்- யாழில் சம்பவம்!

Posted by - April 11, 2019
யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் பிரவேசித்த ஆவா குழுவினர் வீட்டில் வசிப்பவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு…

கோத்தாவை கையாள்வதற்காக சரத்பொன்சேகாவிற்கு முக்கிய அமைச்சு!

Posted by - April 11, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை…

மண்டைதீவு காணி சுவீகரிப்பு – மக்கள் எதிர்ப்பால் நில அளவீடு பணிகள் நிறுத்தம்

Posted by - April 11, 2019
யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மண்டைதீவு…

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோற்கும்-ஆளுநர் மைத்திரி குணரத்ன

Posted by - April 11, 2019
மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.  இதன்காரணமாக…

பக்தர்­க­ளி­டம் திருடர்கள் கைவ­ரி­சை

Posted by - April 11, 2019
பங்­கு­னித் திங்­கள் இறு­தி­நா­ளான்று பன்­றித்­த­லைச்சி அம்­மன் ஆல­யத்­துக்கு சென்ற பக்தர்­க­ளி­டம் திருடர்­கள் தமது கைவ­ரி­சையைக் காட்­டி சுமார் 20 பவுண்…

போதைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - April 11, 2019
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. போதையற்ற உலகம் என்ற தொணிப்பொருளின்கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று போரதீவுப் பற்றுப்…

மதுபானசாலைகளுக்கு பூட்டு – அரசாங்கம் அறிவிப்பு

Posted by - April 11, 2019
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. அதற்கமைய 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.…

புதிய அரசியல் அமைப்பு வரைபு தற்போது காணமல்போனோர் பட்டியலில்………-மனோ

Posted by - April 11, 2019
புதிய அரசியல் அமைப்பு வரைபு தற்போது காணமல்போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற…