போலந்தில் வாழைப்பழ ஓவியத்துக்கு தடை

Posted by - May 1, 2019
போலந்து தேசிய அருங்காட்சியகத்தில் புதிய இயக்குனரான பதவியேற்றுள்ள ஜெர்சி மிசியோலெக் அங்குள்ள வாழைப்பழ ஓவியத்தை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள்…

அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் பலி

Posted by - May 1, 2019
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமுற்றனர். அமெரிக்காவில் உள்ள …

அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை

Posted by - May 1, 2019
அமெரிக்காவில் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் அவர்களின் வீட்டுக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

வெனிசூலாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி- கலவரம் வெடித்தது!

Posted by - May 1, 2019
வெனிசூலாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில், அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் கலவரம் வெடித்தது. வெனிசூலாவின் அதிபராக நிகோலஸ்…

சபாநாயகர் எனக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்?- புதுக்கோட்டையில் கருணாஸ் எம்எல்ஏ

Posted by - May 1, 2019
3 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து தனக்கு ஏன் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவில்லை என தனக்கு தெரியவில்லை என்று புதுக்கோட்டையில் கருணாஸ் எம்.எல்.ஏ.…

சபாநாயகர் நோட்டீஸ் கிடைத்ததும் சட்ட ரீதியாக சந்திப்பேன்- கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு

Posted by - May 1, 2019
சபாநாயகர் தனபாலிடமிருந்து நோட்டீஸ் கிடைத்ததும் சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி பிரபு,…

வவுணதீவு பொலிசார் கொலை : சஹ்ரானின் இரு சகாக்கள் தடுத்துவைத்து விசாரிப்பு

Posted by - May 1, 2019
மட்டக்களப்பு வவுணதீவில் இரு பொலிசாரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சஹ்ரானின் சகாக்களான காத்தான்குடியைச் சேர்ந்த இருவரில் ஒருவர் கடந்த…

இரு வெளிநாட்டவர்கள் கைது !

Posted by - May 1, 2019
வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் விசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்த 28 மற்றும் 32…

முக்கிய சூத்திரதாரிகளை ஒரு மாதத்தில் பகிரங்கப்படுத்துவோம் – ராஜித

Posted by - May 1, 2019
நடத்­தப்­பட்ட  குண்­டு­தாக்­கு­தலின் பின்­ன­ணியில்  உள்ள  முக்­கிய  தரப்­பி­னரை இன்னும்  ஒரு மாத  காலத்­திற்குள்  பகி­ரங்­கப்­ப­டுத்­துவோம் என சுகா­தார அமைச்சர்  ராஜித…

இலங்கையில் தாக்குதல்கள் தொடரலாம்-அலைனா டெப்பிலிட்ஸ்

Posted by - May 1, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட குழுவிற்கு இலங்கையில் மேலும் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டம் இருக்கலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்…