“முகப்­புத்­ததை பார்க்­க­வில்லை என்­றால் காலை உணவு உண்­ணாததை போல் உணர்கிறேன்”- கிரி­யெல்ல

Posted by - May 14, 2019
சமூக வலைத்­த­ளங்­களை  மிகவும் அவ­சி­ய­மானவையா­கவே கரு­து­கிறேன். காலையில் முகப்­புத்­தகம் பார்க்­க­வில்லை என்­ற­வுடன் தனி­மை­யாக இருப்­ப­தாக உணர்ந்தேன். காலை உணவு உண்­ணாத…

ரெட்டை ஏரியில் இருந்து அடுத்த மாதம் தண்ணீர் வினியோகம்

Posted by - May 14, 2019
சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கையாக ரெட்டை ஏரியில் இருந்து அடுத்த மாதம் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று…

மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதி-பிரசார வாகனத்தில் பறக்கும்படையினர் அதிரடி சோதனை

Posted by - May 14, 2019
2-ம் கட்ட பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வரும் நிலையில் அவர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்களில் பறக்கும்படையினர் சோதனை நடத்தியது…

கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு – ரஜினிகாந்த் கருத்து கூற மறுப்பு

Posted by - May 14, 2019
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுதி அரேபிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்

Posted by - May 14, 2019
புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவி

Posted by - May 14, 2019
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க…

இங்கிலாந்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம்

Posted by - May 14, 2019
இங்கிலாந்தில் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம்…

விடுதலைப்புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை – மத்திய அரசு

Posted by - May 14, 2019
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

லொறியொன்றில் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்றவர் கைது!

Posted by - May 14, 2019
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொறி ஒன்றில் 14 மாடுகளை ஏற்றி சென்ற லொறி சாரதி…