ராணி எலிசபெத் அரண்மனையில் டிரம்ப் மறந்ததை நினைவு கூர்ந்த மெலனியா டிரம்ப்

Posted by - June 4, 2019
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இங்கிலாந்து சென்றுள்ளனர். ராணி எலிசபெத் அரண்மனையில் மெலனியா டிரம்ப்,…

தேர்தல் தோல்வி எதிரொலி: மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் ராஜினாமா

Posted by - June 4, 2019
கர்நாடகாவில் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

சென்னையில் 12-ந்தேதி முதல் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted by - June 4, 2019
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் வருகிற 12-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ளன- ஈரான் எச்சரிக்கை

Posted by - June 4, 2019
மத்திய கிழக்கு பகுதியில் ஈரானின் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில் தான் அமெரிக்க போர் கப்பல்கள் இருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரு வருடமாக விடை கிடைக்காத வழக்கில் போலீசாருக்கு உதவிய சிகரெட் லைட்டர் -எப்படி?

Posted by - June 4, 2019
பிரான்ஸ் நாட்டில் ஒரு வருடமாக மர்மமாக இருந்த வழக்கில், போலீசார் சிகரெட் லைட்டர் உதவியோடு விடையை கண்டறிந்தது எப்படி என்பதை…

சூடானில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு – ஐ.நா. கடும் கண்டனம்

Posted by - June 4, 2019
சூடான் நாட்டில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு ஐநா சபை பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்கைகோள்கள் – வானியல் ஆய்வாளர்கள்

Posted by - June 4, 2019
புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

போலந்து நாட்டின் 11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் -உருக்கமான பதிவு

Posted by - June 4, 2019
போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.

போதை மறுவாழ்வு மையத்தில் மர்மமாக இறந்த போலீஸ்காரர் – உடலை தோண்டி பிரேத பரிசோதனை

Posted by - June 4, 2019
திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் மர்மமாக இறந்த போலீஸ்காரர் உடலை தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை…

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் – குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை!

Posted by - June 4, 2019
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க 25 மில்லியன் லிட்டர் குடிநீரை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து, டேங்கர்கள் மூலம் கொண்டு வர…