உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுத்தாரிகள் பயன்படுத்திய அனைத்து இலத்திரனியல் உபகரணங்களும் மேலதிக விசாரணைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபனம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு,…