தமிழ் கூட்­ட­மைப்பின் அர­சியல் வியா­பாரம் : மஹிந்த தரப்பு விசனம்

Posted by - August 2, 2019
நம்­பிக்­கை­யில்லாப்  பிரே­ரணை, வரவு, – செலவு திட்டம் ஆகி­யவை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு ஓர்  அர­சியல்   வியா­பா­ர­மாகும்.   இவ்­வி­ட­யங்­களின் ஊடா­கவே…

தனியார் துறையினருக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்

Posted by - August 2, 2019
தோட்டத்தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளையும் தனியார் துறையினருக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்.

சஹ்­ரானை நாம் நெருங்­கினோம் சூட்­சு­ம­மாக தப்­பித்­துக்­கொண்டார்

Posted by - August 2, 2019
சஹ்ரான் குறித்து பல இடங்­களில் தேடி அவரை நெருங்­கினோம். ஆனால் அவர் சூட்சு­ம­மாக எம்­மிடம் இருந்து தப்­பித்­துக்­கொண்டார் என  உயிர்த்த…

முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - August 2, 2019
முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில்…

எடப்பாடி பழனிசாமி – மு.க.ஸ்டாலின் இன்று போட்டி பிரசாரம்!

Posted by - August 2, 2019
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்து உள்ளது.வேலூர் நாடாளுமன்ற தொகுதி…

இந்தியாவுக்கு கப்பலில் ரகசியமாக தப்பிவந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் சிக்கினார்

Posted by - August 2, 2019
இந்தியாவுக்கு இழுவை கப்பலில் ரகசியமாக தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் சிக்கினார்.

ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – இருவர் காயம்

Posted by - August 2, 2019
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கழுத்தளவு தண்ணீரில் 2 வயது குழந்தையை தலையில் சுமந்து காப்பாற்றிய காவலர் !

Posted by - August 2, 2019
குஜராத் மாநிலம் வதோதராவில் காவல் துணை ஆய்வாளர் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி 2 வயது குழந்தையை தலையில் சுமந்து சென்று

போக்குவரத்து மிகுந்த சாலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

Posted by - August 2, 2019
வாஷிங்டன் நகரில் சிறிய ரக விமானம் ஒன்று போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வீடியோ

காஷ்மீர் பிரச்சனைக்கு இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

Posted by - August 2, 2019
காஷ்மீர் பிரச்சனையில் இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.