ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சந்திரிகா !

Posted by - August 15, 2019
கொழும்பு – 10 டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க…

சனிக்­கி­ழமை இறுதித் தீர்­மானம்

Posted by - August 15, 2019
ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வ­திலும் ஜன­நா­யக தேசிய கூட்­ட­ணியை அமைப்­ப­திலும் முரண்­பா­டுகள் நில­வி­வரும்

3 கோரிக்கைகளை முன்வைத்து கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ள யாழ். பல்கலை. மாணவர்கள்

Posted by - August 15, 2019
மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர்.…

மட்டக்களப்பில் வாவியூடாக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்கும் பிரதேச வாசிகள்

Posted by - August 15, 2019
வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர்,குருமன்வெளி வாவியூடான இயந்திரப்படகில் பயணிக்கும் பிரதேச வாசிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் பயணங்களை…

கடந்த ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தால் காட்டு யுகத்திற்கு செல்ல நேரிடும்

Posted by - August 15, 2019
கடந்த ஆட்சியாளர்களுக்கு மீண்டும் வாக்களிப்பீர்களானால்  காட்டு யுகத்திற்கே மக்கள் செல்ல வேண்டியேற்படும்.  கடந்த அரசாங்கம் தார் வீதிகளையும் காப்பட் வீதி…

கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் 6 பேர் படுகாயம்

Posted by - August 15, 2019
திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நான்கு வாகனங்களை மோதி சென்றதில் ஆறு பேர்…

பாதுகாப்பு பிரச்சினைகளை கோத்தபாயவினால் மாத்திரமே கையாள முடியும்

Posted by - August 15, 2019
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் பாதுகாப்பு

தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி

Posted by - August 15, 2019
நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையில், தண்ணீரின் அவசியத்தை உணர்த்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நீரின்றி அமையாது…

மணிகண்டன் அமைச்சர் பதவி பறிப்புக்கு எனது புகாரும் காரணம்- கருணாஸ்

Posted by - August 15, 2019
மக்கள் பணி செய்ய இடையூறு செய்ததாக மணிகண்டன் மீது புகார் அளித்ததால் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக கருணாஸ் எம்.எல்.ஏ.…