உள்ளாட்சி தேர்தல் தலைவர் தேர்வில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கு முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில்…

