மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சி – சந்திம வீரக்கொடி
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.…

