சித்திரை புதுவருடத்திலும் வீதியில் – பன்னங்கண்டி மக்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை எனவும் ஆதங்கம்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 24 நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு…

