வடக்கு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், இதுவரை தெற்கிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவில்லை- பாட்டலி சம்பிக்க ரணவக்க
நல்லிணக்க செயலணியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தமிழர்களுக்கான உரிமைகள் குறித்த விடயங்கள் தெளிவூட்டப்பட்டுள்ள போதிலும், அந்த அறிக்கையில் சிங்கள மக்கள் தொடர்பில்…

