தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை புதிய அரசியலமைப்பின் மூலமே பெறலாம்-இரா.சம்பந்தன்(படங்கள்)
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…

