நாசியில் பொத்தான் சிக்கிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு
நாசியில் பொத்தான் ஒன்று அடைத்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற குழந்தையொன்றை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

