அமிர்தசரஸ் பொற்கோயில் தாக்குதல் வீடியோ

648 0

அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில், 1984 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

ப்ளூ ஸ்டார் ஆப்ரஷேன் என்ற பெயரில், 1984 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இதோ,

Leave a comment