கறுப்பு தினத்திற்கு பூரண ஆதரவு

10 0

ஈழ தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று கிடைக்காததால்தான் அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டார்கள். ஈழ தேசத்தில் நாளைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள கறுப்பு தினத்திற்கு பூரண ஆதரவை  தென்னிந்திய பிரபல இயக்குனரும், தழிழ்நாடு இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

நாளையதினம் அனுஷ்டிக்கப்பட உள்ள போராட்டம் என்பது ஒரு கனல்.