ஊழல் புகார்: சீன ராணுவத்தின் 2 தளபதிகள் பதவி நீக்கம்

14 0

சீன அதிபர் ஜி ஜின்​பிங் அந்த நாட்​டின் மத்​திய ராணுவ கமிஷனின் (சிஎம்​சி) தலை​வ​ராக செயல்​படு​கிறார். இந்த கமிஷனின் கட்​டுப்​பாட்​டின் கீழ் சீன ராணுவம், கடற்​படை, விமானப்​படை, ஏவு​கணைப் படை ஆகியவை செயல்​படு​கின்​றன.

சிஎம்சி அமைப்​பின் துணைத் தலை​வ​ராக ஜாங் யூக்​ஸியா பதவி வகித்து வந்​தார். ஊழல் குற்​றச்​சாட்​டு​களின் ​பேரில் சில நாட்​களுக்கு முன்பு அவர் பதவி நீக்​கம் செய்​யப்​பட்​டார். சிஎம்சி அமைப்​பின் பணி​யாளர் பிரிவு தலை​வ​ராக பணியாற்றிய லீயு ஜென்ஸியும் ஊழல் குற்​றச்​சாட்​டின்​ பேரில் பணி நீக்​கம் செய்யப்பட்டுள்ளார்.