கிளிநொச்சியில் போதைப்பொருள் சாரதிகளை அடையாளம் காண தீவிர சோதனை

14 0

கிளிநொச்சி மாவட்டத்தின் போதைப் பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண வீதிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டA.35 பிரதான வீதியில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோர் மற்றும் மது போதையில் வாகனம் செலுத்துவோர் கட்டுப்படுத்த நோக்கில் வீதிச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையில், தர்மபுரம் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.