கொழும்பு சுதந்திர சதுக்க நடை பயிற்சி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா சனிக்கிழமை (17) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் ஏற்பாட்டாளர் டி. இராமநாதன் தலைமையில் சிவாச்சாரியார் பூசை நடத்தினார்.
கொழும்பு மாநாகர சபை மேயர், பிரதி மேயர் மற்றும் கே.டி.குருசாமி,பழ.புஷ்பநாதன், மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

