புத்தளம் – பாலாவி இடையிலான ரயில் சேவை நாளை முதல் மீள ஆரம்பம்

22 0

டித்வா சூறாவளி அனர்த்தத்திற்கு பின்னர், புத்தளம் முதல் பாலாவி வரையிலான ரயில் சேவையை நாளை திங்கட்கிழமை (19) முதல் மீண்டு புத்தளம் – பாலாவி இடையிலான ரயில் சேவை நாளை முதல் மீள ஆரம்பம்.