க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

25 0

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.