இந்திய இராணுத் தளபதி வருகிறார்

15 0

இந்திய இராணுவத் தளபதி (COAS) ஜெனரல் உபேந்திர திவேதி, ஜனவரி 5 முதல் 8 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இராணுவ-இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக அவரது விஜயம் அமைந்துள்ளது