தமிழக பா.ஜ.க-தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

22 0

தமிழகம் சென்றுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை இன்று பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவரை சந்தித்தனர்.