அசோக ரன்வலவின் எம்.பியின் ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம்

10 0

சப்புகஸ்கந்தையில் இடம்பெற்ற விபத்தைத் தொடர்ந்து, முன்னாள் சபாநாயகரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மஹர நீதவான் பண்டார இலங்கசிங்க நேற்று (19) உத்தரவிட்டார்