தகரம் இரண்டு கழன்று போனால் 2 இலட்சம் ரூபாய் தருவதாக கூறுகின்றனர். நானும் இரண்டு தகரங்களை கழற்றிவிட்டு நிவாரணம் கேட்டேன் என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், இந்த அரசாங்கத்திடம் உள்ளாடை வாங்குவதற்கு கூட பணம் இல்லை என்றார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

