யேர்மன் கெசன் மாநில வாழ் தாயக உறவுகளின் பங்களிப்பில் பேரிடர் கால நிவாரணம்.

42 0

18.12.2025 யேர்மன் கெசன் மாநில வாழ் தாயக உறவுகளின் பங்களிப்பில் வழங்கப்படும் பேரிடர் கால நிவாரணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாதிப்படைந்துள்ள கிராமங்களில் ஒன்றான அந்தோனியார் புரத்தில் உள்ள 180 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் (அரசி 5 கிலோ கோதுமை மா 5 கிலோ, பருப்பு ,சீனி தேயிலை, பிஸ்கட், சோயாமீட்) வழங்கி வைக்கப்பட்ட்து.இந்த உதவிகளை வழங்கிய கெசன் மாநில வாழ் தாயக உறவுகளுக்கு அந்தோனியார் புர மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.